எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுருள்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுருள்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 நவம்பர், 2014

சுருள்தல்

வானவில் குழப்பமாய்
எத்தனை கலப்பட முடிச்சுகள்
குழப்பப் பாதங்கள்
இதயப் பாதையில்
எத்தனை சேறு.

போகின்ற கால்களெல்லாம்
மண்ணைச் சிதறிப் போக
எத்தனை வசந்தஙக்ள்
ஓ ..!
எத்தனை வசந்தஙக்ள்
காலப் பூக்கள் சுருளச் சுருள
மீளாமல் போன எத்தனை வசந்தங்கள்.

-- 84 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...