எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கூடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 நவம்பர், 2017

கூடுகள்.

எங்கேயோ
சில நாற்றங்கால்கள்
தலை சிலுப்ப
எனக்குள்ளா ?
எனக்குள்ளா ?
இல்லை இல்லை
இவை மக்கிச் சரியும்
வைக்கோல்கள்.

நுழைவுத் தோரணங்களாய்
சிலந்திக் கூடுகள்.

மனிதர்களாய்
இரைகுதறும் சிலந்தி

மனிதத்தாலே
உண்ணப்படும்
மனிதம்

நகமும் அழுக்குமாய்
மனிதனும் மனசும்.

-- 83 aam varuda diary.
Related Posts Plugin for WordPress, Blogger...