எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஓடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 நவம்பர், 2014

ஓடுகள்

நீரும் காத்திருக்கும்
மணலின் உறிஞ்சலுக்காய்
 பாதுகாத்த ஓடுகள்
சுண்ணாம்புத் துகள்களாய்
தோப்பின் தென்னைகள்
மார்காட்டிச் சலசலக்க
மலைக்குள் பதுக்கி வைத்த
ரத்தினம் தோண்டப்படும்
இருட்குகைக்குள்
புதைந்திருந்த திருவோடு
பிச்சை கேட்டுத் தெருவோடு
உயிர்ப்பின் மரூஉவோடு.

-- 84 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...