எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஒட்டியும் ஒட்டாமலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒட்டியும் ஒட்டாமலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூன், 2021

ஒட்டியும் ஒட்டாமலும்

உலாவுகிறது காற்று
பூக்கள் மலர்கின்றன
வண்டுகள் முரல்கின்றன
மகரந்தம் சிதறுகின்றது
தேன் துளிகளோடு..

தேனின் ருசியறியாது
மகரந்தத்தை இடம்பெயர்த்து
வண்டுகளைச் சுமந்து
பூக்களோடு ஒட்டியும் ஒட்டாமலும்
உலாவருகிறது காற்று
 
Related Posts Plugin for WordPress, Blogger...