எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உத்தரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உத்தரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மே, 2013

உத்தரம்.

மனிதர்கள் நினைவுகளாகப்
புகைப்படங்களாகப்
போய்விடுகிறார்கள்.
எந்த ஆணியில் மாட்டிக் கொள்வது
எந்தச் சுவற்றில் ஒட்டிக் கொள்வது
சுவாசத்தையும் வாசத்தையும்
அளைந்து களைத்து
உளுத்துக் கொண்டிருக்கும்
உத்தரத்தோடு
அழுதுகொண்டிருக்கிறது வீடு..
Related Posts Plugin for WordPress, Blogger...