எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 டிசம்பர், 2017

உதயம்

சித்திரை
அது உன் முகத்திரை

வைகாசி
எப்போதும் வேண்டும் உன் ஆசி

ஆனி
நானா உன் ராணி ?

ஆடி
உள்ளுக்குள் உனைத் தேடி.

ஆவணி
( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி.

புரட்டாசி
நானோ உனது பாதத்தூசி.

ஐப்பசி
எனக்கு மனம் முழுக்க இலக்கியப் பசி.

கார்த்திகை.
யாராலும் முடியாதது உன்னுடைய ஈகை

மார்கழி
உன் யோசனைகளில் என்னைக் கழி

தை
உனக்கு உறைக்குமா உண்மை.

மாசி
நீ காலம் கழி என்னை ஏசி

பங்குனி.
நல்ல உதயம் பிறக்கவேண்டும் இனி.


-- 88 ஆம் வருட டைரி. :)

Related Posts Plugin for WordPress, Blogger...