எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இனிய வாசம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிய வாசம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மார்ச், 2012

இனிய வாசம்.

தங்கச் சங்கிலி
சலவைச் சட்டை
சவரத் திரவம்
நறுமணத் திரவியம்
சோப்பின் மணம்
பவுடரின் வாசனை
அனைத்தையும் மீறி
மனதை நிறைக்கிறது
என்னுடைய உனதான
இனிய வாசம்..

Related Posts Plugin for WordPress, Blogger...