எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆமைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆமைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மே, 2013

ஆமைகள்..

ஆமைகள் அதிகம்
கடலோரங்களில்..
குடக்கூலியில்லை..
குழிபறித்து முட்டையிட்டுக்
குஞ்சு பொறிக்கக்
கையூட்டில்லை.
நினைத்தபோது நீந்தி
நினைத்தபோது கரையேற
குடியேற்றக் கூலியுமற்ற
மணற் தேரி.
நினைத்தபோது
மனிதர்கள் சுடவும் கூட..
ஆமைகளற்ற போதில்
அகதிகளும், மீனவர்களும்..

Related Posts Plugin for WordPress, Blogger...