எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அரக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 நவம்பர், 2020

அரக்கு.

சில துளிர்கள்
அரக்காகவே கருத்தரிக்கின்றன
செடிக்குத் தண்டமாய்
பூமிக்குப் பாரமாய்
உதிர்க்கவும் இயலாமல்
ஒட்டவும் இயலாமல்
திகைத்துப் போய் நிற்கின்றன
இயலாமைச் செடிகள். 
  
Related Posts Plugin for WordPress, Blogger...