எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
”நான்” யந்திரம் நலம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
”நான்” யந்திரம் நலம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 நவம்பர், 2014

”நான்” யந்திரம் நலம்.



”நான்” யந்திரம் நலம்.

வேலை எறும்புகள்
சுமைதாங்கிகளாகும்.,
கல்லும் குழியும்.

மலைச்சாமி கைவேல்
சனத்தின் நாக்கில்.

வாசலில்
அலங்காரக் காகிதத் தோரணமாய்
வாழ்க்கை தொங்கும்.

விட்டில் பூச்சிகளாய்
எதிர்பார்ப்புகள்

விளக்கின் வாய்களாய்
நடப்புகள்.

கிணற்றுக்குத் தாகம்
கடலுக்குமா

திரிகள் இல்லாமலும்
மெழுகுகள் கரையும்

கரைகளுக்குள்
நீர் சுண்டும்.

-- 84 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...