டைரிக் கிறுக்கல்கள்.
குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வேலிக்குள் பீடங்கள்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலிக்குள் பீடங்கள்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 12 டிசம்பர், 2014
வேலிக்குள் பீடங்கள்
பீடங்களைச் சுற்றிக்
கம்பி வேலி..
காற்றிலலைகிறது காக்கை
எச்சமிடச் சிலைகள் கிட்டாமல்.
சிமிண்ட் உதிர்த்து
மடிந்த ஒற்றைவிரல்
பலியெடுக்கிறது பல கரங்களை.
சிலைகளை எதிர்த்தவர்கள்
காழ்ப்புகளைக் கழுவேற்ற இயலாமல்
பீடத்தில் பிம்பங்களாய்
சூன்யம் நோக்கியும்
கம்பிகளுக்குள் கைதியாயும்..
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)