எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வார்த்தைகளின் தையல்காரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வார்த்தைகளின் தையல்காரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 பிப்ரவரி, 2013

வார்த்தைகளின் தையல்காரி

வார்த்தைகளின் தையல்காரி
இறந்திருந்த பூச்சிநீக்கி
வெட்டி ஒட்டித்தைத்து
மடிப்பு மடிப்பாய் அடுக்கி
அம்மன் பட்டாயோ,
அங்கியாயோ,
உச்சிபோர்த்தும் துண்டாயோ
உருவிப் போட்டாள்..
கவிதை என்னும் பேரில்..
பழமை வீச்சத்தில் ஊறிக்
கவிச்சியடித்துக் கிடந்தன
பூச்சிகளின் எச்சத்தோடு.
Related Posts Plugin for WordPress, Blogger...