எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 நவம்பர், 2017

வலை.

கரப்பான்
கூடு கட்டிப்
போடும்.
சிலந்தி
தன்னைப் பிடிக்கவே
வலை பின்னும்.
கைகளுக்குள்ளும்
பசையாய்
நிகழ்காலம்
வலை
தும்பட்டையாகும்
எங்கும் வெளிச்சம்
துரட்டிகள்
ஓரம் விலக்க
சிலந்தி பயணப்படும்
வேறிடத்தில் வலைபின்ன.

Related Posts Plugin for WordPress, Blogger...