எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மையாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மையாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 டிசம்பர், 2014

மையாய்



காற்றுக்குள்
சிதறிப்போனது
என் சுவாசம்

பாலைகளுக்குள் சோலை
இதுவோ
வரிசையோரத்துக்
கடைசித் தென்னை

சலவைக் கற்கள் கீழ்
புழுங்கும் மண்

ரோஜாக்கிளைகள்
உயிரோடு புதைக்கப்படும்
உயிர்ப்பித்தலுக்காய்

மூடிக்குள் கசியும்
மையாய் மனம்
எழுத்துக் குழந்தைக்காய்
ஏங்கும்.

-- 84 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...