எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முதுமையும் நிலவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதுமையும் நிலவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 அக்டோபர், 2016

முதுமையும் நிலவும்.

மிகக் கம்பீரமாகத் திகழ்ந்தவர்களையும்
குழந்தைகளாக்கி விடுகிறது
முதுமை.

***********************************

பகல்கம்பளம் சுருட்டி
இரவுப்பாய் விரித்துக் கொண்டது
நிலவு.

************************************

புற்களுக்கு வியர்வை
பனித்துளி
பூக்களுக்கு வியர்வை
தேன்துளி.

Related Posts Plugin for WordPress, Blogger...