எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மிருகக் காட்சி சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிருகக் காட்சி சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூலை, 2026

மிருகக் காட்சி சாலை

மிருகக் காட்சி சாலை

 

சித்து ஒருநாள் தொலைக்காட்சியில்

மிருகங்கள் பாடுவதைப் பார்த்தானே

அப்பா அப்பா இவையெல்லாம்

எங்கே இருக்கெனக் கேட்டானே

 

மிருகக்காட்சி சாலையிலே

இவையெல்லாம் பார்க்கலாமே

என்று தந்தை உரைத்தாரே

அப்பா நானும் பார்க்கணுமே

என்றே சித்து கெஞ்சினானே

Related Posts Plugin for WordPress, Blogger...