ம(றை)றந்து
போனது.
குளிருக்குத்
துண்டுகட்டித்
தலைபோர்த்திச்
சாலையோரம்
குந்தி
வெளிக்குப்
போகும்
மைல்கற்கள்.
சிறியதாய்ப்
பச்சையம்
சேர்ந்திருக்கும்போதே
பாகம்பிரித்து
வைக்கும்
புற்கள்
காதைத்
திருகி
கிசுகிசுக்கும்
குளிர்
பஸ்விட்டுத்
தோள் தாவி
தோள்விட்டுப்
பஸ் தாவும்
குட்டி
அரசியல்வாத
BAG
குகள்