எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாசத்தின் வாசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசத்தின் வாசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பாசத்தின் வாசனை

சாம்பிராணிப் புகை
சந்தனச் சோப்பு
மஞ்சள் குங்குமம்
மல்லிகைப் பூ
மருதாணிச்சிவப்பு
மெட்டி சத்தம்
தாளித வாசனை
இதெல்லாம் இல்லாமலும்
அம்மாக்களுக்கென்று
தனி வாசனை உண்டு.
பாசத்தின் வாசனை..
Related Posts Plugin for WordPress, Blogger...