எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பருத்தீ.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருத்தீ.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஜூன், 2013

பருத்தீ..

பருத்தீ..



ப்ரிய விதைகளைத் தூவும்
பஞ்சுத் தாவரங்கள்

காற்றில் நீரில்லா மேகங்களைத்
தூதுவிடும் பருத்தி.

விமான விபத்தாய்
வெடிக்கும் பருத்தி.

கிழிபட்ட கடிதமாய்
இரகசியம் வெளிப்படுத்தும் பருத்தி.

அம்மியில் எறும்பாய்ப்
பருத்தியை அரிக்கும் காற்று.

ஊரறிந்த சிதம்பர இரகசியங்களாய்
உலாவரும் பருத்திப் பஞ்சுகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...