எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நேற்றைய மழை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேற்றைய மழை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 அக்டோபர், 2012

நேற்றைய மழை

ஞாபகப் பள்ளத்தில்
தேங்கிக்கிடக்கும்
நேற்றைய மழை
உருவாக்குகிறது
ஓயாச்சிற்றலைகளோடு
மீன்கள்துள்ளும்
குட்டிக்கடலை.
Related Posts Plugin for WordPress, Blogger...