எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நீயும் உன் நினைவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீயும் உன் நினைவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூலை, 2014

நீயும் உன் நினைவும்



நீயும் உன் நினைவும்
======================
பனிப் புற்கள்
பூ விழுங்கி
நிலம் கடிக்கும்.
ஈரத் தடம் பதிக்கும்
உன் நினைவு போல.! 

பசுமை செதுக்கும்
என்னைச் சமைத்த
உன்னைப் போல !

சலசலத்தோடும்
நீரோடை..
மனசு சூடிக் கொண்ட
உன் நினைவுக் கொலுசின்
இதமான சிதறல் போல..!

Related Posts Plugin for WordPress, Blogger...