எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நிலாத்தட்டும் சூரியத்தட்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலாத்தட்டும் சூரியத்தட்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜனவரி, 2019

நிலாத்தட்டும் சூரியத்தட்டும்.

நிலாத்தட்டும் சூரியத்தட்டும்
ஏறி இறங்கித் தாழ்கின்றன.
சிதறிவிழும் நட்சத்திர தானியங்களை அள்ள
அலையை விரித்துப்
பறக்கத் தொடங்குகிறது கடல்
  
Related Posts Plugin for WordPress, Blogger...