எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நினைவுக் குதிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுக் குதிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 மே, 2015

நினைவுக் குதிரை

நினைவுக் குதிரைகளுக்கு
ஓய்வு கொடுக்ககச் சொல்லி
ஞாபக விரல்களிடம்
மனக் கடிவாளம் கெஞ்சும்.

888

என்னை நானாய்
இருக்க விடேன்.

-- 82 ஆம் வருட டைரி
Related Posts Plugin for WordPress, Blogger...