எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நம்பர் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பர் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மார்ச், 2019

நம்பர் கவிதை

நீ பகுபதம் நான் பகாப்பதம்.

நொதிபட்டாலும் அரைப்பதம்தான்.

வகுபடு எண்ணில்

நீ ஈவாக இருக்க

நான் மீதியாய்க் கிடக்கிறேன்

(நான் மட்டும் தக்காளித் தொக்கா

நானும் எழுதிட்டேன்

" நம்பர் கவிதை")
  
Related Posts Plugin for WordPress, Blogger...