எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நட்பின் டைரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பின் டைரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நட்பின் டைரி 1



கோவை குழல் விளக்கை ரசித்த குழந்தை மின் விளக்கைத் தொட்டது.  மதுவிலக்குக் கவிதை எழுத முடியாது . ஏனெனில்.

>>>>>>>>>>>>>> 

விரல்கள் பத்தும் தூரிகையாகுதே, உன் முன் நான் பூஜ்யம் கூட இல்லை. வெறும் புள்ளி.

நாளைய நம்பிக்கை நட்சத்திரத்தோடு கைகோர்த்துப் போகாவிடினும் கைதட்டி மகிழ இந்த ஸ்நேகம் தேவை.

பெயர் சிலேடை. கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி.

போலி உறவுகளில் என்னது மட்டும் பொய்முகமில்லை என எப்படி உணர்ந்தாய்.

வெள்ளைப் புறாவைத் தேடும் மாடப் புறாவாய் நீ !. மனசெல்லாம் பனிமூட்டமாய் , வண்ண மேக ஊர்வலமாய், சின்னச் சிறகு விரித்து , மேலே, மேலே, உயரப் பறக்கிற சிட்டாய், எனக்கும் ஒரு வேட்கை.

வெள்ளி, 31 ஜூலை, 2015

நட்பின் டைரி.



பச்சைவயல்கள், பவானி ஆறு, பிஞ்சு பாதம் தரை பட்டு – சிஷ்யை- ஏகலைவனி, - நீல மலைகளும். எங்க ஊர் ராசாத்தி, இங்கேயும் ஒரு கங்கை, தூறல் நின்னு போச்சு, முந்தனை முடிச்சு, தாவணிக் கனவுகள் – இண்டர்வியூ , பட்டுச்சேலை, மண்ணுக்கேத்த பொண்ணு, முள்ளில்லா ரோஜா, இளங்கன்று மிடில்ஸ்.


>>>>>>>>>>>> 

வாசுகி
நிர்மலா
கீதா
ஜூலை 2.7.61.
மே. 3, 1991.
5 ½ அடி
ஒல்லியாய் இதுதான்.

>>>>>>>>>>>>>> 


6 பேப்பரில் 4 இல் வெற்றி
மீதி இரண்டு.
ஆசிரியர் குறும்பு.

>>>>>>>>>>> 

சினிமா
உதயகீதம்
காக்கிச் சட்டை.

>>>>>>>>>>>> 


Related Posts Plugin for WordPress, Blogger...