எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தினச்சண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினச்சண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 நவம்பர், 2012

தினச்சண்டை

கோட்டான்கள் ஒலிக்க
நிலவுக் கேடயத்தோடு
நகர்கிறது இரவு.

பொருதவரும்
சூரியனை
வழிமொழிகிறது சேவல்.

பாயும் ஒளிவாளை
நிலவில் ஏந்திப் பிடித்து
உள்மறைகிறது இரவு.

கூடடையும் பறவைகள்
இந்த தினச் சண்டையைப்
புதுப்பிக்கின்றன மாலையில்.
Related Posts Plugin for WordPress, Blogger...