எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தனித்துத் தொலைதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனித்துத் தொலைதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஏப்ரல், 2022

தனித்துத் தொலைதல்

என்னிடமிருந்து அவள் 
என்னைத் திருடிக் கொண்டிருக்கிறாள்.
இருந்தும் அனுமதித்திருக்கிறேன்.
தனித்திருப்பது சுமையாய் இருக்கிறது.
தொலைந்துதான் போவோமே.

Related Posts Plugin for WordPress, Blogger...