எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தனித்திருக்கும் வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனித்திருக்கும் வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 மார்ச், 2012

தனித்திருக்கும் வீடு.

பொதித்திருந்த வீட்டின் அணைப்பு நீக்கி
வெளியேறிய நொடியிலிருந்து
திரைச்சீலையும், ஜன்னலும்
சுவர்களும், கதவுகளும்,
தவிக்கின்றன நீயற்ற தனிமையில்.

Related Posts Plugin for WordPress, Blogger...