எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞாபக மாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாபக மாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 நவம்பர், 2016

ஞாபக மாலை.

உடனே சொல் உடனே சொல் ..
மழலை மாறா
சிறுபிள்ளையாய்த் தொணதொணப்பு
இன்றே இறந்தா போகப்போகிறேன்
உடனே சொல்லிவிட்டுச் சாக.

************************************

காலக் கெடிகாரம்
ஞாபக மாலையின் இதழ்களை
ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போடுகிறது
எல்லாம் உதிர்ந்தபின்னும்
அது சரத்தில் இல்லை
என்றாகிவிடுமா..
Related Posts Plugin for WordPress, Blogger...