எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செல்லரித்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்லரித்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

செல்லரித்தல்.

ராஜாவும் ராணியும்
மகிழ்வோடுதான்
வாழ்ந்தார்கள்.
அதன்பின் எப்போதும்
என்ற உறுதிமொழியோடு
செல்லரித்துக் கிடக்கிறது
பழைய புகைப்படம்.

Related Posts Plugin for WordPress, Blogger...