எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறைப்பட்டது. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறைப்பட்டது. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஏப்ரல், 2013

சிறைப்பட்டது

சின்னவற்றுக்கெல்லாம்
சினத்தைச் செலவிடாதே..
உன் வலிமை உயரம்
அறிவதில்லை நீ தெரிவிக்கப்படும் வரை..
ஜாம்பவான்களும்
யோசனை சொல்லத்தான்..
யோஜனை தூரம் கடக்குமுன்
பின்னால்தான் அணில்கள்
பாலம் அமைக்கின்றன.
மனிதர்கள் கடக்க
சேமித்துவை உன் கோபத்தை எல்லாம்
சிதறி வீசு மிதவைக் கற்களாய்..
சிறைபட்டதைத் தேடிக் கண்டடைய..

Related Posts Plugin for WordPress, Blogger...