எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சித்தாள்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்தாள்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 நவம்பர், 2012

சித்தாள்கள்.

மண் குழைத்துக்
கல் பதித்த
சிமெண்டுச் சிற்பங்களை
உருவாக்கிச் செல்கிறார்கள்
கருத்த மயன்கள்,
சாம்பலில் உயிர்க்கும்
ஃபீனிக்ஸ் பறவைக் கால்களுடன்
அடுத்த இந்திரலோகத்தைச் சமைக்க..

Related Posts Plugin for WordPress, Blogger...