எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கௌலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கௌலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 மார்ச், 2012

கௌலி

ஓஸோனை ஓட்டையிட்டு
உள்விழும் சூரியன்
உறிஞ்சிக்கொண்டிருக்கிறான்
ரீங்கார சத்தத்தோடு குளிர்சாதனத்தை.
அறைந்து சாத்திய கதவின்பின்
அகப்பட்ட சுவர்ப்பல்லியாய்
காதுத் தொடர்பில் கௌலிதட்டிபடி
தனியாய்ச் சுற்றும் மனிதன்.

Related Posts Plugin for WordPress, Blogger...