எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கலிகால தெய்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலிகால தெய்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கலிகால தெய்வம்.

வீடே கோவில்
வீட்டினரே தெய்வம்
இன்னும் ஒரு வருடத்துக்கு
இதுதான் பாதுகாப்புக் கவசம்
ரணம் ருணம் தவிர்க்கத்
தனிமையைக் கற்பிக்கும்
கொரோனா யட்சிணியோ
ராட்சசனோ பேயோ பூதமோ
பிசாசோ கருப்போ தெரியவில்லை.
ஆனால் நேசம் பாசம் நெருக்கமென
இன்னுமுள்ள ஆயுளை
நெகிழும் உறவுகளோடு
வாழ வாய்ப்பளித்திருக்கும்
கலிகால தெய்வம்.

  
Related Posts Plugin for WordPress, Blogger...