எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கறுப்புப் பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்புப் பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 அக்டோபர், 2014

கறுப்புப் பணம்



கறுப்புப் பணம்
இருட்டில் இயங்கும்
கறுப்புப் பணம்.

ஆழக்குழி புதைத்து
அங்கங்கே சீறும்
பாம்பின் நாக்குகளாய்
கறுப்புப் பணம்.

நிர்வாணம் நிறைத்துத்
தோலாடை போட்டு
கூர்கொம்பு தீட்டும்
காண்டாமிருகமாய்க்
கறுப்புப் பணம்

இலைகளைப் பிடிக்கும்
பச்சையத் தாசியாய்
நெருப்புக்கால் ஊன்றிக்
கருப்புக்குள் கிடக்கும்
கறுப்புப் பணம். 

-- 82 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...