எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கனவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஆகஸ்ட், 2016

கனவு



மறக்கக் கூடிய கேள்வியையா
என்னிடம் நீ கேட்டாய்
மறக்கத்தான் முடியுமா என்னால் ?
வேண்டாம்.
சென்றுவிடு.
என் அழகிய மாயைக்
கனவுகளின் நிர்வாணத்தை
சாயம்போன என் சுயரூபத்தை
எனக்கு இனம் காட்டிவிடாதே.. !
ப்ளீஸ் லீவ் மீ அலோன் என்றேன்
நோ டியர் ஐ நெவர் லீவ் யூ அலோன்
என்கிறாய்.
என்னைப் பற்றி நீ கொண்டிருக்கும்
கனவுகளைக் கலைத்துவிடு.
தகர்த்து எறிந்துவிடு. !
உன் வாழ்வும் கனவுகளிலேயே
அமிழ்ந்துவிடக் கூடாதென்றுதான்
நான் என்னைப் பற்றி நீ
நம்ப இயலா அளவுக்குக் கூறினேன்.
என்னைத் தப்பாக நினைத்து
விட்டாலும் சரி.
உன் வாழ்வு ஒளி வீச வேண்டும்
குட்பை டியர் என
வாய்க்குள் முனகிவிட்டு நிமிர்ந்தால்
எதிரில் வந்து நீ
நீ ..
நிற்கின்றாய்.
இபோது நான் என்ன செய்வேன் ??? !

-- ிஹி 80 ஆம் வருட டைரி. 

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கனவு.



ஓ ! கண்களே !
கனவு கண்டு கொண்டிருக்கும்
நீங்கள்
கானலில் தவிக்க நேரிடும் எனக்
கண்டதுண்டா ? சொல்லுங்கள். 

88888888888888888888888888888888888

என் கவிதைக் குழந்தைகளை
பலபேர் அறிய நிர்வாணமாக்க
என் தாய்மனம்
இடங்கொடுக்கவில்லை
என் செய்ய ?

-- 80 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...