எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கண்ணீரின் உண்மை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணீரின் உண்மை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 மார்ச், 2012

கண்ணீரின் உண்மை

உன் கோபத்தால்
நான் அழுதுகொண்டிருப்பேனென்று அறிந்தும்
கனவில் கூட நீள்வதில்லை
உன் விரல்கள்
என் கண்ணீரின் உண்மையைத் தொட்டுணர.

Related Posts Plugin for WordPress, Blogger...