எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கண்ணிச் செடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணிச் செடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கன்னிச் செடி.



கண்ணிச் செடிகளாய்ப்

புதைந்து கிடக்கின்றன.

கன்னி வெடிகள்.

வார்த்தைக்கால் தொட்டதும்

ரத்தப் பஞ்சுகளாய்

வெடித்துப் பறக்கின்றன.

அடக்கிவைக்கப்பட்ட

கோபம் வெளிப்பட..

அடக்கப்பட்ட 
எதையும் மிதிக்காமல்

செல்வது உத்தமம்.

Related Posts Plugin for WordPress, Blogger...