எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஓரிரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓரிரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஓரிரவு.

சிணுங்குகிறது மாலை..
செங்கதிராய்ச் சிவக்கிறது
முத்தமிடும் சூரியனோடு வானம்.
இருள் முக்காட்டில் ஒளிந்து
பால்நிலவைச் சுமந்து வருகிறது மேகம்.
புரண்டு துயின்று எழும்பி
நீலவெள்ளை ஆடையில்
மஞ்சள்பூசிக் குளித்தெழும்புகிறது காலை.
Related Posts Plugin for WordPress, Blogger...