எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஒற்றைச்சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒற்றைச்சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஒற்றைச்சொல்..

ஒற்றைச்சொல்:-
**********************
அடிபட்டு உதிர்ந்த
ஒற்றைச் சொல்
சடலமாகிக் கிடக்கிறது.

சொல்லைப் பெற்றுக்கொண்டவர்கள்
அழத்துவங்குகிறார்கள்
சொற்கள் இழந்து.
Related Posts Plugin for WordPress, Blogger...