எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஒரு மாணவப் புலம்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு மாணவப் புலம்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஏப்ரல், 2016

ஒரு மாணவப் புலம்பல் :-

ஒரு மாணவப் புலம்பல் :-

நான் ( காதல் கடிதம் என்ற )
கரண்ட் சர்க்யூட் கனெக்‌ஷனை
ஒழுங்காக விதிப்படி அமைத்தும்
டிஃப்ளெக்‌ஷனைத் தராத ஒரே
எக்ஸ்பெரிமெண்ட் நீமட்டும்தான். !

-- 83 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...