எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஏழும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 அக்டோபர், 2014

ஏழும்..


உன்னுள் ஏழும் அடக்கம். புரிகிறதா..? 

கருநீலக் கண்கள், ( கருநீளக் கண்கள் ) 
ஊதாப்பூ மேனி. ( ஊதா பூ மேனி ) 
நீல நிறக் கலப்பு ( நீளவும் நிறக் குழப்பம். ). 
இடைப் பசுமை. ( இடை பசுமை ). 
மஞ்சள் முகம். ( கொஞ்சும் முகம் .). 
இதழ்கள் ஆரஞ்ச் ( இதழ் கள் ஆரஞ்ச்). 
கணுக்கால் சிவப்பு. இதை எப்படி விரித்தெழுத.. 

ஆனால் உன்னுள் ஏழும் அடக்கம். அதென்னவோ உண்மை. !

Related Posts Plugin for WordPress, Blogger...