எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
என் சிறு வர்ணனை :- லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் சிறு வர்ணனை :- லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஜூன், 2016

என் சிறு வர்ணனை :-



என் சிறு வர்ணனை :-

இந்த அமைதியான இரவில்

வானத்துக் கோலங்கள்
விண்மீனின் ஜாலங்கள்

கார்முகிற் கூட்டங்கள்
கானமயிலாட்டங்கள்

தேனூறும் சிறுபூக்கள்
தேவையில்லா வசந்தங்கள்

எந்தன் சிறு எண்ணங்கள்
ஏற்றமிகு வண்ணங்கள்

நான் விரும்பும் வரங்கள்
என் இதய ஸ்வரங்கள்.

மௌனமொழி பாஷைகள்
அலை ஓய்ந்த ஓசைகள்

நிறைவேறா விருப்பங்கள்
எந்தன் பேராசைகள்.

-- 85 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...