எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உச்சங்களின் ஊசி வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உச்சங்களின் ஊசி வழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 அக்டோபர், 2014

உச்சங்களின் ஊசி வழி

கண்ணீர்
அது அவளுக்குப்
பிடித்தமான பதார்த்தம்
தாயின் பத்துமாத
பந்தம் போலப் பிரிக்கமுடியாதது.
மனச்சூட்டில் கொதித்துக்
கண்வழியே இதமான
வெம்மையில் பொங்கி
மூக்கோரத்தைக்
கன்னத்தை முத்தமிட்டு
உதட்டோரம் சரசமாடி
எண்ண ஏக்கங்களின்
உப்புணர்வை
ருசிக்க வைக்கும்
கண்ணீர்..
அது அவளுக்குப்
பிடித்தமான பதார்த்தம்.

-- 82 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...