எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இலையின் பெருவிரல் ரேகை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலையின் பெருவிரல் ரேகை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

இலையின் பெருவிரல் ரேகை.

மை ஒட்டும் தாளின்
நரம்போவியமாய்
சாலைக்காகிதத்தில்
அடித்துப் படிகிறது
இலையின்
பெருவிரல் ரேகை..
முதிய கிளைகளால்
வருடும் விருட்சம்
வான் விரித்து
இளம் தளிர்வேண்டி
பகீரதன் தவத்தில்.
பொழியும்
வெய்யில்துளிகளில்
கருப்பெருகிறது
இளைய கிளைகளின்
பொடிமுடிச்சிலிருந்து
சிறுவிரல் இலைகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...