எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இயல் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயல் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜூலை, 2018

இயல் உலகம்.

உடலும் நிறமும் கொண்டு
தீட்டப்படும் வண்ணங்கள்
உடலை அறிவதற்குக்
கரை உடைக்கின்றன.

அணையைத் தடுக்கும்
கற்களிலும் விதைகளைப் பாய்ச்சிச்
செல்கின்றன வலசைப்பறவைகள்.

உடல்வேறு மனம்வேறெனக்
கருதும் மனிதர்க்கு
இன்பந்துய்த்தலே இலக்கு.

மனதை உடலாயும்
உடலை மனமாயும்
கருதும் மனிதர்க்கு
இசைவாய் இயல்வதில்லை
இயல் உலகம்.
Related Posts Plugin for WordPress, Blogger...