எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இப்படியா பதுக்குவது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இப்படியா பதுக்குவது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 அக்டோபர், 2015

இப்படியா பதுக்குவது



 இப்படியா பதுக்குவது ?

தென்னங்கீற்று நிலாத்துண்டுகளை
முத்தமிட்டுச் சரசமாடிய
கிராமத்து இராக்காலங்கள்
ஒற்றைச் சுருள் முடிபோல்
நினைவுகளின் முன் உச்சியில்
நர்த்தனமாடியபோது
நினைத்துக் கொண்டாள்.
“ நகரத்துக் கட்டடச் சிறுக்கிகள்
சந்திரனை இப்படியா முந்தானைக்குள்
பதுக்கி வைத்துக்கொள்வது ?” என்று. 

-- 82 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...