எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அன்புப் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்புப் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜூன், 2012

அன்புப் பரிசு

உனக்கென வாங்கின பரிசுகளை
உன்னிடம் சேர்ப்பித்துவிட்டேன்.
எல்லாமும் கிடைத்ததா..
சோதித்துப் பார்
ஏதேனும் குறையலாம்.
அனுப்பத் தயங்கி
இங்கேயே வைத்திருக்கிறேன்
என் அன்பெனும் பரிசை.
Related Posts Plugin for WordPress, Blogger...