எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அது சிலுக்கு மரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அது சிலுக்கு மரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 அக்டோபர், 2015

அது சிலுக்கு மரம்.

அது சிலுக்கு மரம். :-

அந்த மரத்தைப் பார்க்க
எனக்கு வெட்கமாயிருக்கிறது.
ஏனெனில் அது
ஆண்டின் ஒரு நாள் கூட
ஒழுங்காக பச்சையாடை
உடுத்துவதில்லை. 

-- 83 ஆம் வருட டைரி

Related Posts Plugin for WordPress, Blogger...