எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அகழி முதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகழி முதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 நவம்பர், 2019

அகழி முதலை

வேண்டும்போதெல்லாம்
விரியும் உன் இமைகள்
வேண்டாதபோது
தாழவீழும் கோட்டைக் கதவுகள்..

ஆசைச்சொற்கள் தீண்டுமுன்
மென்று சீரணித்து விடுகிறது
அசட்டையாய்த் திரும்பிச் செல்லும்
உன்பின் நழுவிவிழும் அகழி முதலை

  
Related Posts Plugin for WordPress, Blogger...